பதிவிறக்கம்
PatchMaker
சமீபத்தியப் பதிப்பு 1.0
உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:
தேடு
உதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்

PatchMaker புதிய பதிப்பு1.0

PatchMaker
பதிவிறக்கம்
மதிப்பீடு செய்க

மென்பொருள் விமர்சனம்

 உங்கள் அசைபடங்களை நிலைப்படுத்தி, சரியான குவியம் செய்யுங்கள்

பேச் மேக்கர் உங்கள் அசைபடங்களின் தரத்தை உயர்த்த உதவும் ஒரு அருமையான கருவி. உங்கள் அசைபடங்களில் உள்ள பொருட்களை ஒளிப்புள்ளி அளவிற்கு, இதன் அளவுரு அசைவு மாதிரிகள் கொண்டு கண்காணிக்கலாம். நீங்கள் கண்காணிக்க வேண்டிய படத்தின் பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்தால் போதுமானது. பேச் மேக்கர் உங்களுக்காக தன் முழுக்கவனத்தையும் செலுத்துகிறது. பேச் மேக்கர் அந்த அசைபடத்தை இயல்பாகத் தெரியுமாறு அதன் உயர் துல்லியத்தின் உதவியால் ஆக்குகிறது. உதாரணமாக உங்கள் வீட்டு அசைபடத்தில் ஆர்வத்தைத் தூண்டும் ஒரு குறிப்பிட்ட ஒன்றின் மீது கவனம் செலுத்த முடிவதாக கற்பனை செய்து பாருங்கள். பல நேரங்களில் நீங்கள் கவனிக்காத சிறு விஷயங்கள் மிகப் பெரிய வேடிக்கையான மிக சுவாரஸ்யமானதாக இருக்கும். குறிப்பாக குழந்ததைகள் இவ்வகை கணங்களை உருவாக்குபவர்களாக இருப்பார்கள்.

பேச் மேக்கரின் இன்னொரு முக்கிய அம்சம் நீங்கள் அசைபடத்தை நிலையாக்கலாம். ஒரு படபிடிப்புக் கருவியை அசையாமல் பிடித்துக் கொண்டிருப்பது என்பது, அதுவும் பலரும் அடிக்கடி நகர்ந்து கொண்டே இருக்குமிடத்தில் இது மிகச் சவலான ஒன்றாகும். ஆனால் பேச் மேக்கர் தேவையற்ற நகர்வுகளை நீக்க உதவுகிறது. அதனால் பார்வையாளர்கள் அசைபடத்தின் முக்கிய உள்ளடகத்தின் மீது மட்டுமே கவனத்தைக் குவிக்க உதவுகிறது. இந்த மென்பொருளின் உபயோகிக்க இலகுவான இடைமுகம் மற்றும் உயர் செயல்திறன் ஆகியவை தரமான அசைபடங்களை உருவாக்க எண்ணும், உயர் தொழில் நுட்ப அசைபடக்கருவிகளுக்கு செலவழிக்க அதிகப் பணமில்லாதவர்களுக்கு இது மிகவும் உகந்த தீர்வாகும்.

பதிவிறக்கம்
மாற்று மென்பொருட்களின் ஒப்பீடு:


Bluefox Video Converter
Bluefox Video Converter
Bluefox RMVB to X converter
Bluefox RMVB to X converter
Bluefox MPEG to iPod Converter
Bluefox MPEG to iPod Converter
Bluefox MP4 to iPod Converter
Bluefox MP4 to iPod Converter
விளக்கம் இலகுமாற்ற இயக்கத்திற்காக அனைத்துவகை அசைபட கோப்புகளையும் எந்தவகை கோப்புவடிவிற்கும் மாற்றிக்கொள்ளுங்கள். பதிவிறக்கம் செய்க Bluefox RMVB to X converter, பதிப்பு 3.01.12.1008 பதிவிறக்கம் செய்க Bluefox MPEG to iPod Converter, பதிப்பு 3.01.12.1008 பதிவிறக்கம் செய்க Bluefox MP4 to iPod Converter, பதிப்பு 3.01.12.1008
மதிப்பீடு
பதிவிறக்கங்கள் 0 0 0 0
விலை $ 34.95 $ 24.95 $ 18.95 $ 18.95
கோப்பின் அளவு 11.75 MB 11.81 MB 11.75 MB 11.75 MB
Download
Download
Download
Download


PatchMaker மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்

உங்களுக்கு PatchMaker போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். PatchMaker மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:

ஒரு ISO படத்தைப் பதிப்பெரிக்கும் மென்பொருள்.
பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
இசை, அசைபடம் மற்றும் படங்களை குறுந்தகடுகள் மற்றும் டிவிடிகளில் பதிவெரிப்பு செய்யுங்கள்.
பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
ஒலித்தடங்களை குறுவட்டில் பதிவெரிக்க மிகச் சரியானத் தீர்வு.
Abdio MP3 CD Burner பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
பதிவிறக்கம் செய்க LP Burner, பதிப்பு 4.0.1
LP Burner பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு

விளைபொருள் விவரங்கள்
மதிப்பீடு:6 (Users640)
தரவரிசை எண் அசைபட உபகரணங்கள்:1037
இறுதியாக மதிப்பீடு செய்த தேதி:
உரிமம்:இலவசம்
கோப்பின் அளவு:6.75 MB
பதிப்பு:1.0
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:18/10/2008
இயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் என் டி, சாளர இயங்குதளம் 2003
மொழிகள்: ஆங்கிலம், ரஷ்ய
படைப்பாளி:Pixmart LLC
பதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்):0
பதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்):71,126


படைப்பாளி தகவல்கள்

படைப்பாளி பெயர்: : Pixmart LLC
Pixmart LLC நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 2

பிரபல மென்பொருட்கள்:
1. PatchMaker
2. Claxa
2 அனைத்து மென்பொருட்களையும் காண்க